ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா குழு சார்பில் அமைச்சர் ஆர்.காந்தி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஆர் காந்தி சாமி தரிசனம் மேற்கொண்டார்