கணகொண்ட பள்ளி கிராமத்தில் கிழக்கே உள்ள தைலமர தோப்பில் சட்டவிரோதமாக சூதாடிய ஐந்து நபர்களை கைது செய்து ₹3,000/-பணம், வாகனங்கள்,சீட்டு கட்டு பறிமுதல் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது கணகொண்டபள்ளி கிராமத்தில் கிழக்கே உள்ள தைலமர தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது வாகனம் பறிமுதல்