பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது பாஜக மாவட்ட இளைஞர் அணி தலைவர் விவேகானந்தன் உட்பட 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.22 நாட்கள் கழித்து ஜாமினில் விடுதலையானதை தொடர்ந்து இன்று இரவு அவருக்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.