புத்தகரம் கிராமம் முத்து கொளக்கியம்மன் தேரோட்டம் பட்டியல்இன குடியிருப்பு வீதிகளில் உலா வர மறுப்பு மற்றும் புதிய தேர் தீ வைத்து எரிக்க முயற்சி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.