வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே யானை, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் குறிப்பாக யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் நிலையில் எஸ்டேட் குடியிருப்புகள் புகுந்து வீடுகளை இடித்தும் மற்றும் ரேஷன் கடைகளை இடிப்பதும் தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் இன்று அதே போல் வனப்பகுதியை விட்டு