கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் சிபிஎம் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர்