தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த 2024 25 ஆம் ஆண்டில் கனமழை பெய்தது இந்த மழையால் உளுந்து பாசி மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டது இந்த பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் உடனடியாக வழங்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் அருண்பாண்டியன் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் ஐயர் சாமி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் தலையில் முக்காடு போட்டவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து கோரிக்கை மனுவை சார் ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.