*திமுக அரசுக்கு திருமாவளவன் ஜால்ரா அடிக்க வேண்டாம் என பாமக பொருளாளர் திலகபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.தமிழகத்தின் சட்ட ஒரு சீர்குலைந்து காணப்படுகிறது* கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பாமக பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டார்.