திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டணியில் மாவட்ட கலெக்டர் மணிஷ் தலைமையில் இந்திய மாநில தொழில்துறை மேம்பாட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் கவுன்சில் தலைமை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் முன்னிலையில் சூரிய சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது