பெரம்பலூர் அபிராமபுரம் கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஸ்ரீ பெத்த நாச்சி அம்மன் உடனுறை பொன்னம்பல எமாபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது, விழாவில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தன, அதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடந்தது, இந்த கும்பாபிஷேக விழாவில் பெரம்பலூர் அதை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம்செய்தனர்