தச்சூரை சேர்ந்த சிவக்குமார் நேற்று கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு மீண்டும் சென்னை செல்ல பேருந்து நிலையம் வந்த போது தூக்கம் வந்ததால் தனது பேகை தலையில் வைத்து படுத்து இருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் சின்னசேலத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் பேகை திருடி சென்று அதில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்