கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு பெட்டி பழுது ஏற்பட்டதால் பராமரிப்புக்காக திருச்சி பொன்மலை பணி மனிக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு பலது நீக்கப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் லாரியில் வந்த ரயில் பெட்டியை கிரேன் உதவியுடன் ரயில்வே அதிகாரிகள் ரயில்வே தண்டவாளத்தில் இறக்கி வைத்தனர்