தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பேருந்து நிலையம் எதிரே தனியார் பேருந்து டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது டூவீலரில் சென்றவர் படுகாயம் அடைந்தார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொம்மிடி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்