தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொக்கரப்பட்டி அடுத்த குமார பாளையம் பகுதி சேர்ந்த மணிகண்டன் வயது 17 பிளஸ் ஒன் படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சித்துள்ளார் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனை சிகிச்சை அனுப்பினார் அவர் இன்று சிகிச்சை பலையின்றி உயிரிழந்தா ர், இறப்பு குறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் வழக்கு ,