Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி கிழக்கு: TVK மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை சந்திக்க வந்த தமிழக முதல்வர் திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்

Tiruchirappalli East, Tiruchirappalli | Sep 28, 2025
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் நெருசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தவர்களின் குடும்பம் மற்றும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக கரூர் சென்று பின்னர் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார்
Read More News
T & CPrivacy PolicyContact Us