விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகின்ற தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன