செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள சிறுப்பேர் பாண்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலயத்தில் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டியும் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் கிராம மக்கள் ஒன்று கூடி ஸ்ரீ தண்டு மாரியம்மன்க்கு காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து மாவு விளக்கு போட்டு பார்த்தசாரதி திருக்கோவிலில் இருந்து 108 பால்குடங்களை தலையில் சுமந்தவாறு கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன்