ஈரோடு ரயில் நிலையத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஈரோடு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து கொண்டிருந்தது அப்போது பயணி ஒருவர் ரயிலில் நிற்பதற்கு முன்பாகவே டீ வாங்குவதற்காக மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்றார் தவறி விழுந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் வைரலானது