துபாய் ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து, இந்தியாவுக்கு தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன், தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த KVOLENCY என்ற சரக்கு கப்பல் வந்துள்ளது.