நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே முத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த கோமதி என்பவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று இன்று 80 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.தவறி விழுந்த பசுமாட்டை இன்று நண்பகல் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.