கடந்த ஆகஸ்ட் 15ல் ஓ.கோவில்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முறைகேடு செய்து வரவு செலவு கணக்கில் தவறான தகவல் தந்ததாக கூறிய ஊராட்சி மன்ற செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர் தலைமையில் புகார் மனு அளித்தனர்