திருப்பூர் பல்லடம் சாலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட காவல்துறையினர் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.