தேனி மாவட்டம் கம்பத்தில் இருந் து கம்பம் மெட்டு வழியாக நெடுங் கண்டம் செல்ல அரசு பேருந்து மழைச்சாலையில் சென்று கொண் டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதாமல் இருக்காக ஓரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதியதில் 5 மின்கம்பங்கள் சாய்ந்தது மின்சாரம் இல்லாத காரணத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை டிப்பர் லாரிகளால் இது போன்ற விபத்து அடிக்கடி நடப்பதாக கூறினர்