Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: வர்ண தீர்த்தம் கோயில் புதுப்பிக்கும் பணிக்கு அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் பூமி பூஜை

Harur, Dharmapuri | Aug 29, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வர்ணத்திட்டம் கோவில் புதுப்பிக்கும் பணிக்கு இன்று காலை 10 மணிக்கு அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தலைமையில் பூமி பூஜை செய்து பணி துவக்கப்பட்டது , இதில் ' ஒன்றிய செயலாளர் பசுபதி உள்ளிட்டகட்சியின் நிர்வாகிகள் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us