Install App
tprvel
This browser does not support the video element.
பல்லடம்: ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேர் கைது - 21 கிலோ பறிமுதல்
Palladam, Tiruppur | Sep 2, 2025
திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை மேற்கொண்டபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த இருவரிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!