கடந்த வாரம் 18 ஆம் தேதி வேலூரில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் வண்டி வந்தது அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனம் வந்து இடையூறு கொடுப்பதாக கூறி பேசிக் கொண்டிருந்த மைக்கிலேயே மிரட்டல் விடுக்கும் தோணியில் பேசினார். 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.