கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்களது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது நண்பர் குடும்ப விழாவிற்காக செல்கிறோம் எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்வோம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு இன்னும் நேரம் உள்ளது என பதில் அளித்தார்