தேனி மாவட்டம் கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் கலெக்டர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு உடனடி தீர்வாக ரூ.15,750 மதிப்பில் சக்கர நாற்காலிகளை 2 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கியும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்