ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் சோப்பு ஆயில் ஊதுபத்தி சாம்பிராணி பினாயில் தயாரித்தல் மற்றும் செயற்கை நகை தயாரித்தல் போன்ற பயிற்சி வழங்கப்பட்டு அதில் பயிற்சி பெற்ற திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சமூக நலத்துறையின் சார்பில் சுய தொழில் துவங்க தலா 50,000 விலை நிலா சலவை பெட்டிகள் ஆட்டோ வாங்க ம