நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து சந்திரபுரம்,ஆவாரங்குப்பம், வெலக்கல்நத்தம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று வர அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து என மூன்று பேருந்துகளை இன்று நண்பகல் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து எம்எல்ஏ தேவராஜ் கொடி அசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.