Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: ஜெய் ஹோட்டலில் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் தினம் டிஎஸ்பி தலைமையில் கொண்டாடப்பட்டது ‌ பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

Virudhunagar, Virudhunagar | Sep 6, 2025
விருதுநகர் ஜெய் ஹோட்டலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் தினம் டிஎஸ்பி யோகேஷ்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது ‌ ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் அவர்களது குடும்பத்தினர் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். ‌ பல்வேறு ‌ போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்களுக்கு டிஎஸ்பி பரிசுகள் வழங்கி ‌ பாராட்டினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us