பெரம்பூர் முரசொலி மாறன் பாலத்தின் அருகே ராம்கி நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மை பணியாளர் 19 பேர்கள் பணிக்கு சென்ற போது வண்டி கவிழ்ந்தது இதில் 19 தூய்மை பணியாளர்கள் காயம் அடைந்தனர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுப்பி வைத்து சிகிச்சை நடைபெற்று வருகிறது இது தொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை.