ஓசூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும், முன்னாள் மூக்கண்டப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் மற்றும் ராமதாஸ் ஆதரவாளருமான, ப முனிராஜ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முனிராஜ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அவர், பா ம க வின் மாநில தலைவராக மருத்துவர் ராமதாஸ், தேர்வு செய்யப்பட்ட பின்பு தமிழ்நா