செப்டம்பர் ஆறு இன்று காவலர் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டவுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் தியாகிகள் நினைவுச்சூழலுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்