உரக்கடைகளில் உரம் வாங்கும் விவசாயிகளை நுண்ணூட்டம் வாங்க கட்டாயப்படுத்த கூடாது என கடைமடை விவசாயிகள் சங்க தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் அமானுல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈத் தொடர்பாக அவர் இன்று ஆகஸ்ட் 30 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தலைஞாயிறு பகுதியில் செய்தியாளரிடம் கூறும் போது