விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் வழங்குவதாக ரூபாய் 13 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக வழக்கில் நான்கு பேரை கைது செய்தனர் இந்த வழக்கில் இன்று காலையில் தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் முன்னாள் மண்டல மேலாளர் மதுரையை சேர்ந்த சுந்தர்ராஜன்(34) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.