சிறுமலை வன சரகத்திற்கு உட்பட்ட வெள்ளோடு அருகே உள்ள சிறுமலை மலைச்சரிவு பகுதியில் இருந்த சந்தன மரத்தை தாழக்கடையை சேர்ந்த மீனா, சங்கர் இருவரும் 5 கிலோ மதிப்பிலான சந்தன மரத்துண்டுகளை வெட்டி பேக்கில் போட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது. சிறுமலை சோதனைச் சாவடியில் 2 பேரையும் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து போது 5 கிலோ சந்தன மரக் கட்டைகளை வெட்டி எடுத்து வந்தது தெரிய வந்ததுள்ளது இதனை பறிமுதல் செய்த வனத்துறையினர், இருவருக்கும் தலா ரூ.25 அபராதம் விதித்தனர்