திருவள்ளூர் அடுத்த காக்களூர் அருணாசல நகர் குடியிருப்பு பகுதியில் சென்னை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் லாரி மூலமாக காலாவதியான மருத்துவக் கழிவுகளை கொட்ட வந்ததை அப்பகுதி மக்கள் தடுத்து சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து காலாவதியான மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த லாரி அங்கிருந்து புறப்பட்ட சென்றது