ஒசூரில் பாராளுமன்ற கட்டிட வடிவில் அமைக்கப்பட்டு விநாயகர்களாக காட்சியளிக்கும் பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர், எம்பிக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ஸ்ரீநகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலக வடிவில் விநாயகர்ளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர் 2023 ம் ஆண்டு காவல்நிலைய கட்டிடத்தில் காக்கி வடிவில் விநாயகர்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.. கடந்தாண்டு 2024 உயர்நீதிமன்ற வடிவில் அமைக்கப்பட்டு நீதி