7 நாட்களாக ஆற்றில் படுகாயங்களுடன் நின்று கொண்டிருந்த யானைக்கு கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கோபனாரி காப்புக்காட்டில் கேரள மாநில பகுதியில் உடல் நலம் குன்றிய நிலையில் தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த யானை தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தும் உடலில் உள்ள காயங்களுக்கு மருந்து தெளித்தும் பழங்களில் மருந்து கொடுத்து சிகிச்சை அளித்து வந்த வந்த நிலையில் மரணம்