காவல் நிலையத்தில் காதல் ஜோடிகளை சரமாரியாக தாக்கிய உறவினர்களின் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரிய கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சார்ந்த சதீஷ் (29) என்பவரும், சித்தேரி குப்பம் கிராமத்தைச் சார்ந்த சந்தியா (19) இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை சந்தியா பெற்றோர்கள் விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் தனது பெண் காணவில்லை என புகார்