Download Now Banner

This browser does not support the video element.

கீழ்வேளூர்: குறுக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Kilvelur, Nagapattinam | Sep 6, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”; திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.09.2025) பார்வையிட்டார். கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகைமாலி அவர்கள் உடன் உள்ளார். .
Read More News
T & CPrivacy PolicyContact Us