தேனி மாவட்ட இந்து முன்னணியி ன் 27ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமையராஜன் முன்னிலையில் நகர தலைவர் மணிகண்டன் ஏற்பாட்டில் யாகம் வளர்த்து சிறப்பாக நடந்தது தொடர்ந்து மதுரை சாலையில் இந்து ஆட்டோ முன்னணி தொழிற்சங்கம் சார்பில் ஆட்சி கார்த்திக் தலைமையில் 10 அடி உயர சிலை வைத்து வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கினர்