பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அஸ்வின் பார்ட்டி ஹாலில் வருவாய் துறை சங்கங்கள் கூட்டமைப்பின் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் ஜபருல்லா கலந்து கொண்டு பேசியனர். மாநாட்டில் வருவாய் துறை சங்கங்களின் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்