தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் சிங்கல்பாடியில் ஸ்ரீதேவி மற்றும் மாரியம்மனுக்கு கோவில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை காலை இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது முன்னதாக அம்மனுக்கு மங்கல இசையுடன் சிந்தல்பாடி பேருந்து நிலையம் அதன் முக்கிய வீதிகளின் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது இந்த விழாவின் ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்திருந்தனர் .