பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட கன்வினர் அகஸ்டின் தலைமை வகித்தார்.தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்