பிரதாபராமபுரம் ஊராட்சியில் செருதூர் பகுதியில் நபார்டு வங்கி மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள புதிய மீன் சந்தையினை மீன் வளர்ச்சி கழக தலைவரும் மாவட்ட செயலாளருமான திரு.என்.கௌதமன் அவர்கள் திறந்து வைத்தார்,கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.நாகை.மாலி அவர்கள் முன்னிலையிலும் திறப்பு விழா நடைபெற்றது உடன் வங்கி அதிகாரிகள்,செருதூர் மீனவ சமுதாய பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்