Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: வேப்பங்குளம் தனியார் பொறியியல் கல்லூரியில் திமுக மாநில நிர்வாகி மீது தாக்குதல் மருத்துவமனையில் சிகிச்சை.

Tirunelveli, Tirunelveli | Aug 29, 2025
வேப்பங்குளத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் துணைத்தலைவராக இருந்து வருபவர் பெருமாள் இவர் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார் இன்று மாலை 5 மணி அளவில் நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பெருமாள் மீது கல்லூரி தலைவர் & செயலாளர் ஆகியோர் தாக்குதல் நடத்தினர் இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் செய்தியாளரிடம் கூறும்பொழுது.
Read More News
T & CPrivacy PolicyContact Us