திருநாவலூர் மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்டோர் 100 நாள் திட்டத்தின் கீழ் பணியாற்றி அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படாத கண்டித்து உளுந்தூர்பேட்டை பண்ருட்டி சாலையில் இன்று பாதிக்கப்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது