தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி யில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.140 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராவ் கலெக்டர் ரஞ்சித் சிங் முன்னிலையில் ஆய்வு செய்தார் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறு ம் இடம் நாள் குறித்து விழிப்புண ர்வு கையேடு துண்டு பிரசுரம் வழங்குவதையும் ஆய்வு செய்தார்